முடி கருப்பாக...

';

வெள்ளை முடி

தற்போது பலருக்கும் இளம் வயதிலேயே வெள்ளை முடி பிரச்சனை உள்ளது.

';

ஹேர் கலர்

இதனை சரி செய்ய பல ஹேர் கலர்களை பயன்படுத்துகின்றனர்.

';

முடி

இதனால் முடிக்கு பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது.

';

புற்றுநோய்

புற்றுநோய் ஏற்படும் ஆபத்துகள் கூட ஏற்படுகிறது.

';

டை

பலர் மருதாணியை அரைத்து டையாக பயன்படுத்துகிறார்கள்.

';

மருதாணி

மருதாணியை தவிர வால்நட்டுகளை முடிக்கு பயன்படுத்தலாம்.

';

வால்நட்

வால்நட்டுகளை அரைத்து பொடியாக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடுங்கள்.

';

மசாஜ்

குளிப்பதற்கு முன்பு இந்த தண்ணீரை தலையில் தடவி மசாஜ் செய்யுங்கள்.

';

முடி கருப்பாக

இயற்கையான முறையில் முடி கருப்பாக மாறும்.

';

VIEW ALL

Read Next Story