ஓவர் வயிற்று வலியா? இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க

Published by: Vijaya Lakshmi | Mar 21, 2024

எண்ணெய் மசாஜ்

ஏதேனும் எண்ணெயைக் கொண்டு வயிற்றை மசாஜ் செய்வதன் மூலம் வலியிலிருந்து விரைவான நிவாரணம் கிடைக்கும்.

Published by: Vijaya Lakshmi | Mar 21, 2024

மாதுளை

மாதுளை சாப்பிடுவது அல்லது மாதுளை ஜூஸ் குடிப்பதும் வயிற்று வலியில் இருந்து விரைவில் நிவாரணம் தரும்.

Published by: Vijaya Lakshmi | Mar 21, 2024

வெதுவெதுப்பான நீர்

வெந்நீரைக் குடிப்பதன் மூலம் வயிற்று வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

Published by: Vijaya Lakshmi | Mar 21, 2024

சீரகம் தண்ணீர்

1 தேக்கரண்டி சீரகத்தை 1 கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் குடித்தால், வயிற்று வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

Published by: Vijaya Lakshmi | Mar 21, 2024

கற்றாழை சாறு

தினமும் காலை 10 மி.லி. கற்றாழை சாற்றை குடிப்பதன் மூலம், வயிற்று வலியில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.

Published by: Vijaya Lakshmi | Mar 21, 2024

ஆரோக்கியமான பானம்

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் வறுத்த பெருங்காயத்துடன் மிளகுத் தூள் கலந்து குடித்தால் வயிற்று வலி குணமாகும்.

Published by: Vijaya Lakshmi | Mar 21, 2024

புதினா சாறு

கடுமையான வயிற்று வலியில் இருந்து உடனடி நிவாரணம் பெற, 2 டீஸ்பூன் புதினா சாற்றில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.

Published by: Vijaya Lakshmi | Mar 21, 2024

VIEW ALL

Read Next Story