தங்கம் எப்படி உருவானது தெரியுமா?

';

தங்கம் குறித்து டாக்டர் கிறிஸ் வொய்சி (Dr. Chris Voisey) ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

';

குவார்ட்ஸில் பைசோ எலக்ட்ரிசிட்டியை உருவாக்குவதன் மூலம் பூகம்பங்கள் தங்கக் கட்டிகளை உருவாக்கத் தூண்டும்

';

இந்த செயல்பாட்டில் இயந்திர அழுத்தம் (mechanical stress) சில பொருட்களில் Electrical charge-யை தூண்டுகிறது என்று தெரிய வந்துள்ளது.

';

வடிகட்டிய குவார்ட்ஸ் மின் வேதியியல் முறையில் தங்கத்தை அதன் மேற்பரப்பில் வைப்பதுடன் தங்க நானோ துகள்களையும் (gold nanoparticles) உருவாக்குகிறது.

';

இந்த செயல்முறை புதியவற்றை உருவாக்குவதை விட ஏற்கனவே உள்ளவற்றில் தங்கத்தை குவிப்பதற்கு வழிவகுக்கிறது.

';

இதன் மூலம் அதிக தங்கம் டெபாசிட் செய்யப்படுகிறது. மின் இன்சுலேட்டராக இருக்கும் குவார்ட்ஸ் மற்றும் கடத்தியான தங்கம் இந்த செயல்முறைக்கு உகந்த சூழலை உருவாக்குகின்றன.

';

நிலநடுக்கத்தின் போது குவார்ட்ஸ் அழுத்தத்தை அனுபவிக்கும்போது​அது Electrical charge-யை உருவாக்குகிறது. இது தங்கத் துகள்களை ஈர்க்கிறது.

';

ஏற்கனவே உள்ள சேமிப்பகத்தை மேலும் சேர்க்கிறது. காலப்போக்கில் பெரிய தங்கக் கட்டிகள் உருவாக வழிவகுத்தது.

';

இந்த சமீபத்திய ஆய்வு, தங்கம் தொடர்பான அடுத்தடுத்த ஆய்வுகளுக்கு எதிர்காலத்தில் முக்கியமானதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

';

VIEW ALL

Read Next Story