உங்கள் முடிக்கு ஏற்ற, பொடுகை போக்கும் ஷாம்பூவை பயன்படுத்தும்
மாய்ஸ்ட்ரைசர் உபயோகிக்கவும்
வெந்நீரில் தலையை அலச வேண்டாம்
தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்யுங்கள்
அதிக மிஷின் பயன்பாடு கொண்ட சிகை அலங்காரத்தை தவிர்க்கவும்
ஹெல்தியான உணவு முறையை பின்பற்றுங்கள்
மன அழுத்ததம் இருந்தால் அதை சரி செய்ய வழிகளை கண்டுபிடியுங்கள்