கொலஸ்ட்ராலை குறைக்க...

';

கொலஸ்ட்ரால்

உடலில் அதிகப்படியாக கொலஸ்ட்ரால் இருந்தால் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இவற்றை குறைக்க சில பானங்கள் உதவுகிறது.

';

கிரீன் டீ

க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

';

சோயா

சோயாவில் கொழுப்பு குறைவாக உள்ளது. இந்த சாற்றை குடித்து வந்தால் கொலஸ்ட்ரால் அளவு குறையும்.

';

ஸ்மூதிஸ்

இவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை கொழுப்பை குறைக்க பெரிதும் உதவுகின்றன.

';

தக்காளி சாறு

தக்காளியில் லைகோபீன் அதிகம் நிறைந்துள்ளது, இவை கொலஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவுகிறது.

';

பெர்ரி

பெர்ரிகளில் ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

';

கோகோ

கோகோவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

';

VIEW ALL

Read Next Story