எலுமிச்சை நன்மைகள்...

';

நோய் எதிர்ப்பு சக்தி

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

';

ஆரோக்கியம்

மழைக்காலத்தில் உடலுக்கு கூடுதல் சக்திகளை கொடுத்து மேம்பட்ட ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

';

செரிமான ஆரோக்கியம்

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் செரிமானத்திற்கு அதிகம் உதவுகிறது. உடல் வீக்கத்தைக் குறைக்கிறது.

';

குடல் ஆரோக்கியம்

எலுமிச்சையை சூடான நீரில் கலந்து குடித்தால் குடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும்.

';

pH அளவு

எலுமிச்சை உடலில் உள்ள pH அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. இவை தோல் ஆரோக்கியத்திற்கு உதவும்.

';

உடல் எடை

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் எலுமிச்சை சாற்றை தினசரி குடித்து வந்தால் கொழுப்பை கரைக்க உதவும்.

';

நச்சு நீக்கி

எலுமிச்சையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது.

';

சரும ஆரோக்கியம்

எலுமிச்சை சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. முகத்திற்கு இயற்கையான பிரகாசத்தை அதிகரிக்க உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story