சிறந்த ஓய்வூதியத் திட்டம் (EPF Vs NPS)

';

EPF Vs NPS

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) விவரங்கள்

';

EPF திட்டம் வருவாய்

இபிஎஃப் திட்டம் ஆண்டுதோறும் 8.25 சதவிகிதம் நிலையான கூட்டு வருவாயை வழங்குகிறது.

';

NPS திட்டம் வருவாய்

என்பிஎஸ் திட்டம் சந்தையை பொறுத்து இருப்பதால் அதன் அடிப்படையில் வருமானம் இருக்கும்

';

EPF திட்டத்தில் வரி விலக்கு கிடைக்குமா?

இபிஎஃப் திட்டத்தில் கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கு வரி இல்லை.

';

NPS திட்டத்தில் வரி விலக்கு கிடைக்குமா?

தேசிய ஓய்வூதிய அமைப்பு திட்டத்தின் திரும்பப் பெறும் தொகை கார்பஸில் 60 சதவீதம் வரை வரி இல்லை

';

NPS திட்டத்தின் விவரம்

என்பிஎஸ் திட்டம் ஆண்டுதோறும் ரூ. 1,000 முதல் தொடங்குகிறது.

';

NPS திட்டத்தில் சேரும் வயது

18 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் சேரலாம்

';

EPF திட்டத்தின் விவரம்

பணியாளர் பங்களிப்பு: சம்பளத்தில் 12 சதவீதம் முதலாளியின் பங்களிப்பு (EPF): சம்பளத்தில் 3.67 சதவீதம் முதலாளி பங்களிப்பு (EPS) : சம்பளத்தில் 8.33 சதவீதம்

';

VIEW ALL

Read Next Story