கடினமான காலத்தில் உங்களை தைரியமாக வைத்துக் கொள்வது எப்படி?

';

உடற்பயிற்சி - வாக்கிங் போன்ற உடற்பயிற்சிகளை தவறாமல் செய்யுங்கள். மனதை ஒருமுகப்படுத்துங்கள்

';

உங்களுக்கு என்ன தேவையோ அந்த விஷயங்களில் மட்டும் முழு முக்கியத்துவத்தை கொடுக்கவும்

';

பயணம் - புதிய இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு புதுமுகங்களை சந்தித்து உரையாடுங்கள்

';

புது இடங்களில் மனிதர்கள் எப்படி இயங்குகிறார்கள் என்பதை இடைவிடாமல் கவனியுங்கள்

';

உங்களை நீங்களே படிப்பின் மூலம் மெருகேற்றிக் கொள்ளுங்கள். தேவையான விஷயங்களை படிக்கவும்

';

அடுத்து என்ன செய்யப்போகிறீர்களோ அதற்காக உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்

';

உங்களின் பலத்தை ஒரு பேப்பரில் எழுதி, அதை மேலும் பலமாக்கும் வகையில் கவனம் செலுத்துங்கள்

';

அதில் முன்னேறிச் செல்லுங்கள். உங்கள் இலக்கில் இருந்து திசைமாறாமல் தெளிவாக செல்லுங்கள். வெற்றி உங்கள் வசம்.

';

VIEW ALL

Read Next Story