வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் பொங்க வைக்க வேண்டிய செடிகள் மலர்கள் மூலிகைகள்! இது பண வரவு தரும் வாஸ்து லட்சுமி...

';

லட்சுமி கடாட்சம்

வீட்டில் பண வரத்து அதிகரிக்க சில செடிகளை வீட்டில் வளர்க்கலாம். லட்சுமி கடாட்சம் கொண்ட சில செடிகள் இவை... அவற்றில் மாதுளை மிகவும் முக்கியமானது

';

வில்வம்

வில்வம் இலட்சுமி தேவியின் அம்சமாகும். வில்வ மரம் வைக்க முடிந்தால் அது மிகவும் சிறப்பானது, இல்லாவிட்டால், வில்வ இலைகளை வீட்டில் வைக்கலாம். அது காய்ந்திருந்தாலும் பரவாயில்லை

';

துளசி

லட்சுமியின் நிரந்த வாசஸ்தலம் துளசி. துளசிச் செடி இருந்தால், அங்கு வாஸ்து தோஷமும் இருக்காது, பண வரத்தும் இருக்கும்

';

நெல்லி

நெல்லி மரத்தில் லட்சுமி தேவியின் அம்சம் நிறைந்துள்ளது. வீட்டில் நெல்லி மரம் இல்லாவிட்டால், எப்போதும் நெல்லிக்காய் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்

';

மஞ்சள்

லட்சுமி என்றாலே மங்களகரமான மஞ்சள் நினைவுக்கு வரும். வீட்டில் மஞ்சளை செடியில் வைத்து வளர்த்தாலும் அது மிகவும் நல்லது, செல்வத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது

';

தாமரை

லட்சுமி அன்னையின் ஆசனமே தாமரை மலர் தான். தாமரை இருக்கும் இடத்தில் அன்னை அமர்ந்துவிடுவாள்

';

வெற்றிலை

லட்சுமி அன்னையின் மற்றுமொரு பிரியமான இலை வெற்றிலை தான். வெற்றிலைக் கொடி வீட்டில் இருந்தால் மிகவும் நல்லது

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story