உங்களிடம் இந்த 7 பழக்கம் இருந்தால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும்!

Keerthana Devi
Jan 03,2025
';

சேமிப்பு:

வருட ஆரம்பத்திலிருந்து உங்கள் சேமிப்பைக் கூடுதலாக அதிகரியுங்கள். இது உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு உதவிப்புரியும்.

';

செலவு:

சில முக்கிய செலவுகளை மட்டும் கவனமாகக் கையாளுங்கள். மருத்துவச் செலவு, குடும்ப அடிப்படை செலவு உள்ளிட்ட தேவையில் செலவுகளைக் கண்காணிக்கவும்.

';

வருமான கணக்கீடு:

உங்கள் வருமானத்தைக் கணக்கிட்டு அவற்றின் அடிப்படையில் செலவு மற்றும் சேமிப்பைச் சம நிலையில் பார்த்துக்கொள்ளவும்.

';

கடன்:

முடிந்த அளவுக்குக் கடன் வாங்குவதைக் குறைக்கவும். கடன் சேமிப்பைத் தடுக்கத்தூண்டும்.

';

குடும்ப கலந்தாய்வு:

குடும்பத்தில் உறுப்பினர்களுடன் அவர்களின் தேவையைக் கேட்டறிந்து அடிப்படைத் தேவையில் கவனம் செலுத்தவும்.

';

செலவு மற்றும் சேமிப்பு கணக்கு:

வாரந்தோறும் செலவிடும் பணம் மற்றும் சேமிப்பு பணம் இரண்டையும் வார இறுதியில் பகுப்பாய்வு செய்யவும்.

';

வங்கி சேமிப்பு:

வங்கியில் மாதந்தோறும் தங்களால் முடிந்த பணம் சேமித்து வாருங்கள்.

';

VIEW ALL

Read Next Story