டேட்டிங் ஆப்

உங்களுக்காக வேலை செய்யும் டேட்டிங் ஆப்களின் பட்டியல் நீளமானது மற்றும் மாறுபட்டது

';

டேட்டிங் மோகம்

பல்வேறு தனித்துவமான அம்சங்களை வழங்குவது, பொதுவான ஆர்வங்கள் மற்றும் நோக்கங்களில் கவனம் செலுத்துவது என உள்நாட்டிலும் டேட்டிங் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன

';

இந்தியாவில் டேட்டிங்

இந்தியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உள்நாட்டு டேட்டிங் செயலிகளின் பட்டியல் இது

';

பம்பிள்

டேட்டிங் ஆப்ஸ் பம்பிள் சீராக விரிவடைந்து, டிண்டரை முந்துகிறது, இது இந்தியாவில் மிகவும் பிரபலமான டேட்டிங் ஏப்களில் ஒன்றாக உள்ளது.

';

டிண்டர்

இந்தியாவில் மிகவும் விரும்பப்பட்ட இந்த டேட்டிங் செயலியில் போலி சுயவிவரங்களை உருவாக்கி மக்களை துன்புறுத்துகின்றனர்

';

ஹைப்ஸ்

மிகவும் தனித்துவமானது, இது உங்கள் வாழ்க்கைக்கு தேவையான நபர்களைக் கண்டறிய உதவுகிறது

';

ஆஷ்லே

செயலி நீண்ட கால உறவில் இருக்க விரும்புபவர்களுக்கானது

';

ஹலோ

இந்த செயலியில் நீங்கள் சுயவிவரப் படம் மற்றும் பயோவை விரும்பலாம், கருத்து தெரிவிக்கலாம்

';

ஹிஞ்ச்

உங்கள் வாழ்க்கை துணையை கண்டுபிடிக்க உதவும் ஏப் இது

';

டேட்டிங் ஏப்கள்

இந்தியாவில் காலடி எடுத்து வைக்கவே முடியாது என்று சொல்லப்பட்ட காலம், இப்போது தலைகீழாக மாறிவிட்டது

';

பொறுப்புத் துறப்பு

டேட்டிங் ஏப்கள் தொடர்பான பொதுத் தகவல்களின் அடிப்படையிலான இந்த கட்டுரைக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story