பலாப்பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

S.Karthikeyan
Jul 21,2024
';


பலாப்பழத்தில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், மக்னீசியம், தாமிரம், மாங்கனீஸ், ரிபோஃப்ளேவின் போன்ற சத்துக்கள் உள்ளன

';


இது செரிமான அமைப்பு, இதயம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. இதில் அதிக கலோரி இருந்தாலும் கொழுப்பை அகற்றும்.

';


அதேநேரத்தில் பலாப்பழம் சாப்பிடுவதை சிலர் தவிர்க்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா?, பலாப்பழம் நன்மையை செய்வதை விட தீங்கையே விளைவிக்கும்.

';

ஒவ்வாமை -

ஒவ்வாமை உள்ளவர்கள் குறிப்பாக பலாப்பழத்தை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சிலருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.

';

சர்க்கரை நோய் -

நீரிழிவு நோயாளிகளும் பலாப்பழத்தை குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும். அதிகமாக சாப்பிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்

';

கர்ப்பம் -

கர்ப்ப காலத்தில் பலாப்பழம் சாப்பிடுவதை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். பலாப்பழத்தில் உள்ள கரையாத நார்ச்சத்து தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

';


பலாப்பழம் சாப்பிடுவதால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. இது தவிர பாலூட்டும் பெண்களும் பலாப்பழம் சாப்பிடக்கூடாது. இந்தப் பெண்கள் கண்டிப்பாக jackfruit-ஐ உட்கொள்ளும் முன்பாக மருத்துவரை அணுக வேண்டும்.

';


நீங்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், பலாப்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். பலாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவை அதிகரிப்பதன் மூலம் சிறுநீரகங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

';


அறுவைசிகிச்சைக்கு முன்னும் பின்னும் பலாப்பழம் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும்.

';


இதனால் உணவை ஜீரணிக்க கடினமாக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், அறுவை சிகிச்சைக்கு வருபவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பே பலாப்பழம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story