கடலோர சுற்றுலா தளம்
இங்குள்ள அருவிகள் புகழ்பெற்றதாகும். இந்தியாவின் நயாகரா என்றழைக்கப்படுகிறது.
ஹவுஸ்போட், பறவைகளை நோட்டமிடுவது, போட்டிங் போன்ற விஷயங்கள் இங்கு பிரபலம்.
பெரியார் வனவிலங்கு காப்பகம் இங்குள்ளது. இயற்கையை காதலிப்பவர்களுக்கு ஏற்ற இடம்.
பனி படர்ந்தமலைகள், தேநீர் எஸ்டேட்கள், குளிர்ந்த கிளைமேட் ஆகியவை உங்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும்.
இதன் நிர்நிலை நிரம்பிய இடங்கள் குளிர்காலத்தில் உங்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும்.
அரேபியன் கடலின் ராணி என கொச்சி அழைக்கப்படுவது உண்டு. வரலாற்று எச்சங்களையும், தற்காலத்திற்கு கொண்டாட்டத்திற்கான இடங்களையும் இங்கு நீங்கள் காணலாம்.