பியரை இப்படி பயன்படுத்தினால் முடி மற்றும் தோலுக்கு நல்லது!

Published by: RK Spark | Aug 03, 2024

முடி உதிர்தல்

பீரில் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் பல சத்துக்கள் உள்ளன.

Published by: RK Spark | Aug 03, 2024

வைட்டமின்

பீரில் கால்சியம் முதல் துத்தநாகம், பயோட்டின், வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

Published by: RK Spark | Aug 03, 2024

கண்டிஷனர்

பீர் முடிக்கு இயற்கையான கண்டிஷனராக பயன்படுகிறது. முடிக்கு பளபளப்பை கொடுக்கிறது.

Published by: RK Spark | Aug 03, 2024

ஃபேஸ் பேக்

பீர் வயதான தோற்றத்தை தடுத்து, சருமத்திற்கு கூடுதல் பளபளப்பை கொடுக்கிறது.

Published by: RK Spark | Aug 03, 2024

ஹேர் மாஸ்க்

ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் பீர் கலவை முடிக்கு பொலிவையும், பளபளப்பையும் கொடுக்கிறது.

Published by: RK Spark | Aug 03, 2024

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் பீரை ஒன்றாக சேர்த்து குளிப்பதற்கு முன்பு தலையில் தேய்க்கவும்.

Published by: RK Spark | Aug 03, 2024

சரும பொலிவு

ஆரோக்கியமான சருமத்திற்கு பீருடன் முட்டையின் வெள்ளைக்கரு, பாதாம் ஆகியவற்றை சேர்த்து தடவலாம்.

Published by: RK Spark | Aug 03, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: RK Spark | Aug 03, 2024

VIEW ALL

Read Next Story