கவனத்தை ஒரு போதும் சிதற அடிக்கக் கூடாது.
வேலை செய்யும் நேரத்தில் அடிக்கடி ஓய்வெடுக்கக்கூடாது.
நேரம் தவறி வேலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
சுற்றுப்புற சூழலில் இருக்கும் அவர்களிடம் அதிகம் பேச்சுவார்த்தை வைத்திருக்கக் கூடாது.
தேவையற்ற நேரத்தில் உணவு உண்ணக்கூடாது.
மேல் அதிகாரியிடம் கடுமையான பேச்சு வார்த்தை வைக்கக் கூடாது.
நோக்கத்தை வேலை செய்யும் நேரத்தில் சிதற அடிக்கக் கூடாது.