வேலை செய்யும் இடத்தில் தவறியும் இந்த விஷயத்தை செய்யாதீர்கள்!

Keerthana Devi
Dec 22,2024
';

கவனக்குறைவு

கவனத்தை ஒரு போதும் சிதற அடிக்கக் கூடாது.

';

ஓய்வு

வேலை செய்யும் நேரத்தில் அடிக்கடி ஓய்வெடுக்கக்கூடாது.

';

நேரம் தவறுதல்

நேரம் தவறி வேலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

';

பேச்சு

சுற்றுப்புற சூழலில் இருக்கும் அவர்களிடம் அதிகம் பேச்சுவார்த்தை வைத்திருக்கக் கூடாது.

';

உணவு

தேவையற்ற நேரத்தில் உணவு உண்ணக்கூடாது.

';

கடுமையான பேச்சு

மேல் அதிகாரியிடம் கடுமையான பேச்சு வார்த்தை வைக்கக் கூடாது.

';

நோக்கம்

நோக்கத்தை வேலை செய்யும் நேரத்தில் சிதற அடிக்கக் கூடாது.

';

VIEW ALL

Read Next Story