புருவம் ஒட்டும் முகம் கொண்ட பெண்கள், அதிகமாக சண்டை போட விரும்புவார்களாம்
ஒட்டிய புருவம் கொண்டவர்கள், அழகாக இருப்பார்களாம்
படைப்பாளிகளாக இருக்கும் இவர்கள் வித்தியாசமாகவும் யோசிப்பார்களாம்
இவர்களுக்கு வாழ்வில் தொடர்ந்து சிக்கல் வந்து கொண்டே இருக்குமாம்
இவர்களிடம் தலைமை பண்பு அதிகமாக இருக்குமாம்
இளம் வயதிலேயே அதிகம் சாதித்தவர்களாக இருப்பர்
ஒட்டிய புருவம் இருப்பது, ஒரு சில கலாச்சாரங்களில் அதிர்ஷ்டமாகவும் ஒரு சில கலாச்சாரங்களில் துரதிர்ஷ்டமாகவும் பார்க்கப்படுகிறது