இந்தியன் பசிபிக்

2704 மைல் தூரத்தை கடக்கும் இந்தியன் பசிபிக் மிக நீண்ட சொகுசு ரயில் பயணத்தை வழங்குகிறது. ஆஸ்திரேலியாவில் பல்வேறு சுற்றுலா தலங்களில் 4 பகல் & 3 இரவுகள் பயணிக்கும் ரயில்

';

பேலஸ் ஆன் வீல்ஸ்

இந்தியாவின் முதல் சொகுசு ரயில் சேவையான பேலஸ் ஆன் வீல்ஸ் 1982 இல் நிறுவப்பட்டது மிகவும் பிரபலமான ரயில்களில் ஒன்றாகும்

';

மகாராஜா எக்ஸ்பிரஸ்

இந்தியாவின் மிக ஆடம்பரமான சொகுசு ரயில் 2007இல் முதல் செயல்படுகிறது. தரமான ரயில் என்று உலகம் முழுவதும் அறியப்படுகிறது.

';

ராயல் ஸ்காட்ஸ்மேன்

36 பயணிகளை பயணிக்கக்கூடிய ராயல் ஸ்காட்ஸ்மேன்உலகின் சிறந்த சொகுசு சேவைகளை வழங்குகிறது. திறந்த வெளியில் நின்று இயற்கையை ரசிக்க ரயிலில் வராண்டாவும் உள்ளது

';

கோல்டன் ஈகிள் டிரான்ஸ்-சைபீரியன் எக்ஸ்பிரஸ்

2007இல் தொடங்கப்பட்ட கோல்டன் ஈகிள் விருந்தினர்களை மகிழ்விக்க இரண்டு வெவ்வேறு வகையான தங்குமிடங்களைக் கொண்டுள்ளது

';

பிரைட் ஆஃப் ஆப்ரிக்கா

தென்னாப்பிரிக்காவில் இயங்கும் பிரைட் ஆஃப் ஆப்ரிக்கா 9 நாட்களில் 2,000 மைல் தூரம் பயணிக்கிறது. கலைஞர்கள், இயற்கை & வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் இதில் பயணிக்கின்றனர்

';

வெனிஸ் சிம்ப்ளான்

வெனிஸ் சிம்ப்ளான் தனது பயணிகளை பிரான்சின் பாரிஸிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல்லுக்கு 6 நாட்களில் பயணிக்கிறது

';

ராக்கி மவுண்டியனீர்

12 நாட்கள் பயணிக்கும் ராக்கி மவுண்டியனீர் கோல்ட் லீஃப், சில்வர் லீஃப், ரெட் லீஃப் மற்றும் விஸ்லர் சர்வீஸ் என 4 வகையான பேக்கேஜ்கள் உள்ளன

';

ப்ளூ டிரெயின்

தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்ட மற்றொரு சொகுசு ரயில் ப்ளூ டிரெயின் உயர்ந்த சேவைக்காக பல விருதுகளை வென்றுள்ளது.

';

ஈஸ்டர்ன் & ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்

ஈஸ்டர்ன் மற்றும் ஓரியண்டல் எக்ஸ்பிரஸ் சிங்கப்பூர், தாய்லாந்து & மலேசியா போன்ற இடங்களுக்கு செல்கிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பயணிக்க சிறந்த ரயில்

';

VIEW ALL

Read Next Story