பிரபலமான இஞ்சினியரிங் பட்டதாரிகள்

';

அர்விந்த் கேஜ்ரிவால்

படித்ததோ பொறியியல், வகித்ததோ இந்திய அரசு அதிகாரி பதவி, அரசியலில் இறங்கி இன்று டெல்லி மாநில முதலமைச்சராக பொறுப்பில் இருக்கிறார் இந்த பொறியியல் பட்டதாரி

';

ஷங்கர் மகாதேவன்

பொறியியல் படித்தாலும், இசையில் கொண்ட ஆர்வத்தால், மிகப் பெரிய இசை ஆளுமையாக உருவெடுத்த பொறியியல் பட்டதாரி

';

அனில் கும்ப்ளே

வெற்றிகரமான கிரிக்கெட்டராக வலம் வரும் பொறியியல் பட்டதாரி

';

சோனு சூத்

திரைப்படங்களில் வில்லனாக பிரபலமானாலும் கொரோனா காலத்தில் செய்த உதவிகளால் பிரபலமானவர் நடிகர் சோனு சூத், இவரும் ஒரு இஞ்சினியர் தான்

';

சேத்தன் பகத்

சர்வதேச எழுத்தாளராக வலம் வரும் பொறியாளர்

';

கீர்த்தி சனோன்

அழகிய அரக்கியாக ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபல நடிகை கீர்த்தி சனோன்

';

நாகார்ஜுன்

நடிகர் நாகார்ஜுனின் குடும்பமே திரைத்துறையில் பிரபலமானது. ஆனால் அவர் படித்ததோ எஞ்சினிரியங்

';

ஆர்.அஸ்வின்

பிரபல கிரிக்கெட்டராக வலம் வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் பொறியியல் படிப்பு படித்தவர்

';

ஸ்ரீநாத்

கிரிகெட்டுக்கும் பொறியியல் துறைக்கும் அப்படி என்ன உறவோ தெரியவில்லை. பிரபல கிரிக்கெட்டர் ஸ்ரீநாத்தும் எஞ்சினிரிங் பட்டம் பெற்றவர் தான்

';

ஹர்ஷா போக்லே

1995 முதல் கிரிக்கெட் விளையாட்டு தொகுத்து வழங்குதல், வர்ணனை செய்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள ஹர்ஷா போக்லே, உலகின் சிறந்த வர்ணனையாளர். இவர் கிரிக்கெட் விளையாடாத வர்ணனையாளர்

';

VIEW ALL

Read Next Story