நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் காலை உணவுகள்..!
கடலை மாவு தோசை, பருப்பு குழம்பு - இதில் இருக்கும் புரோட்டீன், நார்ச்சத்து சாப்பிடும்போது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
பன்னீர் பரோட்டா மற்றும் தயீர் உணவுகள் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட்டுகளை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைக்கும்
தாளித்த அவுளுடன் வேகவைத்த சுண்டல் ஆகியவற்றை சேர்ந்து காலையில் சாப்பிடலாம். ஆரோக்கியமான உணவும் கூட
இட்லி - சாம்பாருக்கு நிகரான காலை உணவை நீங்கள் எங்கு பார்க்க முடியும்
முந்திரி ஆகியவற்றுடன் சேர்த்து காலையில் சமைக்கும் உப்மா மிகச்சிறந்த ஆரோக்கியமான உணவு
பச்சைப்பயிறு தோசை, சட்னி காம்பினேஷன் சூப்பராக இருக்கும். காலையில் சமைத்து சாப்பிடலாம்
பூரியுடன், முந்திரி சேர்த்து வைக்கப்பட்ட குருமா மிகச்சிறந்த காலை உணவு