பழைய ரூபாய் நோட்டு இருக்கா... லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்!

';

பழைய நோட்டு

சந்தையில் பழைய நாணயங்களுக்கு அதிக தேவை உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், வீட்டில் உட்கார்ந்து பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது.

';

அரிய நோட்டு விற்பனை

புழக்கத்தில் இல்லாத அல்லது சந்தையில் அரிதாக இருக்கும் பழைய நோட்டுகளை வைத்திருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், அந்த நோட்டுகள் மூலம் பணக்காரர் ஆகும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது.

';

20 பைசா

தாமரை பதித்த அரிய 20 பைசா நாணயத்தை ஆன்லைன் போர்ட்டலில் விற்பதன் மூலம் லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

';

5 ரூபாய்

ரூ.5 நோட்டின் பின்புறம் டிராக்டர் ஓட்டும் விவசாயின் புகைப்படமும், ரூபாய் நோட்டில் வரிசை எண் 786 எழுதப்பட்டிருப்பது மிகவும் முக்கியம்.

';

20 ரூபாய்

20 ரூபாய் நோட்டின் முன்பகுதியில் வரிசை எண் 786 என்று எழுதுவது அவசியம். அதுமட்டுமின்றி நோட்டின் நிறமும் பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும்.

';

ஆன்லைன் போர்ட்டல்

சரியான இணையதளத்தில் நாணயங்களை விற்க நினைத்தால், ஆன்லைன் போர்ட்டல்களின் உதவியுடன் நாணயங்களை விற்கலாம்.

';

நிபந்தனை

பல்வேறு இணையதளங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகள் அல்லது காயின்களை விற்கும் முன் கவனமாக நிபந்தனைகளை படித்து பாருங்கள்.

';

பொறுப்பு துறப்பு

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி ரூபாய் நோட்டுகள் அல்லது காயின்களை விற்பதும் வாங்குவதும் சட்டவிரோதமானது. ZEE Media இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story