தண்ணீர் குடிப்பதால் நாம் நிறைய உடல் நலன்களை பெருகிறோம்
ஆனால் அதிகமாக குடித்தால் அதிலும் பல ஆபத்துகள் இருக்கின்றன
அதிகமாக தண்ணீர் குடித்தால் தலை சுற்றல், வாந்தி உணர்வு போன்றவை இருக்கும்
தலைவலி ஏற்படலாம்
கைகள், கால், உதடுகள் ஆகியவை நிறம் மாறும்
தசைகளை வலுவிழக்க வைக்கலாம்
அதிகம் தண்ணீர் குடித்தால் சோர்வாக்கும் ஹார்மோன்கள் சுரக்கும்