கம்பீரமான கை, கால் தசைகளை பெற சிம்பிளான ஐடியா..!

';

உங்கள் தோற்றம் கம்பீரமாக இருக்க வேண்டும் என்றால் உணவு, உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும்

';

உணவை பொறுத்தவரை புரதம், வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை அட்டவணைப்படுத்தி சாப்பிடத் தொடங்குங்கள்

';

காலை, மதியம், இரவு மூன்று வேளைகளிலும் உணவு முறையை சரியாக பின்பற்றுங்கள்

';

கால், கை தசைகளுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை தினமும் தவறாமல் செய்து வாருங்கள்

';

அதனுடன் தூக்கம், மன ஆரோக்கியம் ஆகியவற்றுக்கும் கவனம் கொடுக்க வேண்டும்

';

இந்த பழக்கங்களை எல்லாம் உங்களின் தினசரி வாழ்க்கை முறையாக மாற்றிக் கொள்ளுங்கள்

';

ஓரிரு மாதங்களிலேயே உங்களின் தோற்றம் கவர்ச்சிகரமாக மாறிவிடும். அழகும் மிளிரும்.

';

VIEW ALL

Read Next Story