ராஷ்மிகாவை போல பளபளப்பான சருமம் பெற ரகசிய குறிப்புகள்!

Published by: RK Spark | Aug 05, 2024

ஃபேஸ் வாஷ்

முகத்தை தினசரி காலை, மாலை என இரண்டு வேலைகளிலும் நன்கு கழுவ வேண்டும். இதன் மூலம் அழுக்கு முகத்தில் இருந்து வெளியேறுகிறது.

Published by: RK Spark | Aug 05, 2024

ஃபேஸ் வாஷ்

தினசரி ஃபேஸ் வாஷ் பயன்படுத்தவன் மூலம் ராஷ்மிகா மந்தனாவைப் போன்ற ஈரப்பதமான சருமத்தை பெற முடியும்.

Published by: RK Spark | Aug 05, 2024

சீரம்

ரஷ்மிகா சீரம் மூலம் முகத்தை அடிக்கடி மசாஜ் செய்து கொள்கிறார். இது சருமத்தை இறுக்கமாக வைத்திருக்கவும், சுருக்கங்களை தடுக்கவும் உதவுகிறது.

Published by: RK Spark | Aug 05, 2024

ரஷ்மிகா மந்தனா

ரஷ்மிகா மந்தனா பளபளப்பான சருமத்திற்கான மாய்ஸ்சரைசரை பயன்படுத்துகிறார். இவற்றை அனைத்து காலங்களிலும் பயன்படுத்தலாம்.

Published by: RK Spark | Aug 05, 2024

சுருக்கங்கள்

மாய்ஸ்சரைசர் நமது சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் சுருக்கங்கள் ஏற்படுவதை சரி செய்கிறது.

Published by: RK Spark | Aug 05, 2024

கிரீம்

முதலில் முதுமை கண்களுக்கு கீழ் தான் தெரிகிறது. இதை தடுக்க கண்களுக்குக் கீழே கிரீம் பயன்படுத்த தொடங்குவது முக்கியம்.

Published by: RK Spark | Aug 05, 2024

ராஷ்மிகா

ராஷ்மிகா தினசரி சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவை புற ஊதா கதிர்கள் சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.

Published by: RK Spark | Aug 05, 2024

சன்ஸ்கிரீன்

அனைவருமே வீட்டை விட்டு வெளியே செல்லும் முன்பு சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். மேலும் வீட்டில் இருக்கும் போதும் பயன்படுத்தலாம்.

Published by: RK Spark | Aug 05, 2024

VIEW ALL

Read Next Story