பளபளப்பான சருமத்தை பெற நடிகைகள் இதை தான் செய்கிறார்கள்!

Published by: RK Spark | Oct 05, 2023

கிரீம்

பலரும் பலவிதமான கிரீம்களை சரும பராமரிப்பிற்காக பயன்படுத்துகின்றனர். ஆனாலும், அவை உதவுவதில்லை.

Published by: RK Spark | Oct 05, 2023

சரும பராமரிப்பு

சரும பராமரிப்புக்கு தயாராகும் முன்பு உங்கள் தோல் வகையை முதலில் கண்டறியும். இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

Published by: RK Spark | Oct 05, 2023

சருமத்தின் தேவைக்கேற்ப

உங்கள் சருமத்தின் தேவைக்கேற்ப சரியான பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் பல மாற்றங்கள் வரும்.

Published by: RK Spark | Oct 05, 2023

உடற்பயிற்சி

உடற்பயிற்சியின் போது வெளியாகும் எண்டோர்பின்கள் உங்கள் சருமத்தின் ஒட்டுமொத்த பிரகாசத்திற்கு அதிசயங்களைச் செய்கிறது.

Published by: RK Spark | Oct 05, 2023

உடற்பயிற்சி

வாரத்தில் 4-5 நாட்கள் சுறுசுறுப்பான உடற்பயிற்சி உங்களையும் உங்கள் சருமத்தையும் பளபளப்பாக வைக்க உதவும்.

Published by: RK Spark | Oct 05, 2023

எலுமிச்சை

காலையில் உங்கள் முழு உடலையும் உற்சாகப்படுத்த எலுமிச்சை கலந்த வெதுவெதுப்பான நீரைப் பருகவும்.

Published by: RK Spark | Oct 05, 2023

காய்கறி

காய்கறிகளான கீரை, பூசணி மற்றும் முளைகள் போன்றவற்றை தினசரி சாப்பிட்டு பழகுங்கள்.

Published by: RK Spark | Oct 05, 2023

உணவு

நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக சாப்பிடுகிறீர்களோ உங்கள் சருமத்திற்கு அவ்வளவு நன்மை பயக்கும்.

Published by: RK Spark | Oct 05, 2023

VIEW ALL

Read Next Story