கண்கள் ஆரோக்கியம் காக்கும் பயோட்டின் நிறைந்த உணவுகள்

Vijaya Lakshmi
Dec 29,2023
';

முட்டை

பயோட்டின் அதிகம் காணப்படும் இந்த முட்டையில் அமினோ அமிலங்கள் மற்றும் பல சத்துக்கள் நிறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

';

சாலமன் மீன்

சாலமன் மீனில் பயோட்டினுடன் ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

';

பாதாம்

பாதாமில் பயோட்டினுடன் மெக்னீசியம், வைட்டமின் ஈ, நார்ச்சத்து மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

';

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பயோட்டினுடன் பீட்டா கரோட்டின் மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

';

ப்ரோக்கோலி

எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் பல நிறைந்த ப்ரோக்கோலியில் பயோட்டினுடன் வைட்டமின் கே, சி மற்றும் பல ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகின்றன.

';

பால்

ஒரு கப் பாலில் 0.3 மைக்ரோ கிராம் அளவு பயோட்டின் காணப்படுகிறது.

';

வாழைப்பழம்

பொட்டாசியம் உள்ளடக்கத்திற்கு பெயர் பெற்ற வாழைப்பழம் ஆனது பயோட்டினின் சிறந்த ஆதாரமாகவும் உள்ளது.

';

VIEW ALL

Read Next Story