நினைவாற்றல் அதிகரிக்க இந்த 'சூப்பர்' உணவுகளை சாப்பிடுங்கள்

';

வால் நட்ஸ்

நினைவாற்றலை அதிகரிக்க வால்நட்ஸை உணவில் ஒரு அங்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

';

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட் மூளையை சரியாக வேலை செய்ய உதவுகிறது. மூளை சுறுசுறுப்பாக இருந்தால்.. செறிவு அதிகரிக்கும்.

';

பச்சை இலை காய்கறிகள்

பச்சைக் காய்கறிகளை சாப்பிடுவதால் மூளைக்கு தேவையான சக்தி கிடைக்கும்.

';

முட்டை

முட்டையை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

';

ஆப்பிள்

தொடர்ந்து ஆப்பிள் சாப்பிதடு வந்தாக, மூளை சுறுசுறுப்பாக இருப்பது மட்டுமின்றி, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

';

வாழைப்பழம்

வாழைப்பழம் மூளை வளர்ச்சி மற்றும் மூளை செயல்பாடுகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

';

மஞ்சள்

மஞ்சளில் உள்ள பொருட்கள் மூளையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதோடு, அறிவுத்திறன் வளர்ச்சிக்கும் உதவுகின்றன.

';

VIEW ALL

Read Next Story