வெறும் வயிற்றில் காபி குடிக்கும் மாமிகளே உங்களுக்கு தான் இந்த செய்தி

';

அசிடிட்டி

வெறும் வயிற்றில் காபி உட்கொள்வது அமில சமநிலையை சீர்குலைக்கும். அதிகாலையில் காபி குடிப்பதால் அசிடிட்டி பிரச்சனைகள் ஏற்படும். இதனால் நாள்பட்ட நோய்கள் ஏற்படுகின்றன.

';

குமட்டல்

செரிமான அமைப்பில் காபியின் தூண்டுதல் விளைவு காரணமாக, சிலருக்கு குமட்டல் ஏற்படலாம்.

';

மன அழுத்தம்

வெறும் வயிற்றில் காப பருகும் போது கார்டிசால் எனும் ஹார்மோன் சுரப்பை தூண்டுகிறது. அந்த ஹார்மோன் ஆனது மன அழுத்தத்தை தூண்டும் ஒரு ஹார்மோனாக பார்க்கப்படுகிறது.

';

வயிற்று உப்புசம்

வெறும் வயிற்றில் காபி பருகுவது வயிற்றில் அமில சுரப்பை அதிகரிக்கும். அளவுக்கு அதிகமான இந்த அமில சுரப்பு வயிற்றில் வாயு தேக்கம், வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

';

நீரிழப்பு

போதுமான தண்ணீர் அல்லது பிற திரவங்கள் இல்லாமல் காபியை உட்கொள்ளும்போது, அதன் டையூரிடிக் தாக்கம் சிறுநீர் உற்பத்தியில் அதிகரிப்பை ஏற்படுத்தலாம், இது நீரழிவை அதிகரிக்கச் செய்யும்.

';

இரத்த சர்க்கரை

வெறும் வயிற்றில் காபி பருகும் போது சர்க்கரை உறிஞ்சுதல் செயல்பாட்டை பாதிக்கலாம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

';

தூக்கமின்மை

காலையில் வெறும் வயிற்றில் காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இரவில் சரியாகத் தூக்கம் வருவதில்லை என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டள்ளது.

';

VIEW ALL

Read Next Story