தனது 29வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை நஸ்ரியா! சொத்து மதிப்பு இவ்வளவா?

Published by: RK Spark | Dec 20, 2023

நஸ்ரியா

நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நஸ்ரியா.

Published by: RK Spark | Dec 20, 2023

நஸ்ரியா

சுதா கொங்கரா - சூர்யா நடிக்க உள்ள புறநானூறு படத்தின் மூலம் மீண்டும் நடிக்க உள்ளார்.

Published by: RK Spark | Dec 20, 2023

நஸ்ரியா

நஸ்ரியா 2006ம் ஆண்டு பலுங்கு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

Published by: RK Spark | Dec 20, 2023

நஸ்ரியா

அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் நடித்து இருந்தார் நஸ்ரியா.

Published by: RK Spark | Dec 20, 2023

நஸ்ரியா

பிறகு நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா போன்ற படங்களில் நடித்தார்.

Published by: RK Spark | Dec 20, 2023

நஸ்ரியா

பகத் ஃபாசில் உடன் ஏற்பட்ட காதல் காரணமாக கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.

Published by: RK Spark | Dec 20, 2023

நஸ்ரியா

திருமணம் ஆனா பிறகும் சில படங்களில் நடித்து வந்தார் நஸ்ரியா.

Published by: RK Spark | Dec 20, 2023

நஸ்ரியா

ஒரு படத்துக்கு 1.5 கோடி முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் நஸ்ரியா.

Published by: RK Spark | Dec 20, 2023

நஸ்ரியா

நஸ்ரியாவுக்கு தனியாக 45 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.

Published by: RK Spark | Dec 20, 2023

VIEW ALL

Read Next Story