எடையை குறைக்க பன்னீர் உணவுகள்..

';

பன்னீர்

பொதுவாக பன்னீர் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று தான் கேள்வி பட்டு இருப்போம்.

';

பன்னீர்

ஆனால் பன்னீரை இந்த முறைகளில் சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்.

';

பன்னீர் சாலட்

பன்னீர் ஒரு சிறந்த புரத மூலமாகும், அதன் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க சாலட்களில் சேர்க்கலாம்.

';

பன்னீர் வறுவல்

காய்கறிகளை லேசாக வதக்கி, பன்னீரை சேர்த்து அதிக சத்தான உணவாக மாற்றலாம்.

';

பன்னீர் மற்றும் கேப்சிகம்

பன்னீரை ருசிக்க மற்றொரு வழி, அதனுடன் கேப்சிகம் அல்லது பிற காய்கறிகள் சேர்ந்து சாப்பிடலாம்.

';

பன்னீர் சாண்ட்விச்

பன்னீர் சாண்ட்விச் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவாகும், டயட்டில் இருப்பவர்களுக்கு இது உதவும்.

';

பன்னீர் மற்றும் வெஜ் சூப்

பன்னீர் மற்றும் காய்கறிகளுடன் கூடிய சூப்பைத் குடிப்பது, உங்கள் எடை இழப்புக்கு உதவும்.

';

பன்னீர் ஆம்லெட்

முட்டை மற்றும் பிற காய்கறிகளுடன் அரைத்த பன்னீரை கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவை தரும்.

';

VIEW ALL

Read Next Story