Ajio

ஆன்லைனில் ஆண்களுக்கான ஆடைகள் வாங்குவதில் சிறந்த தளங்களில் ஒன்று அஜியோ.

';

Myntra

மைந்த்ரா ஆண்களுக்கான ஆடைகளுக்கான இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மிகவும் பிரபலமான ஆன்லைன் ஸ்டோர்களில் ஒன்றாகும்.

';

Amazon

இந்திய அமேசான் இணையதளம் இந்தியாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் தளமாகும். விரைவாக டெலிவரி செய்யப்படுகிறது.

';

Flipkart

இந்தியாவில் ஆண்களுக்கான ஆடைகளுக்கான சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் இடங்களுள் ஒன்று பிளிப்கார்ட்.

';

Koovs

கூவ்ஸ் தளத்தில் மிக உயர்ந்த தரம் வாய்ந்த ஆடைகள் இருக்கும். ஆண்களுக்கான ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு இது சிறந்தது

';

Shoppers Stop

சிறந்த கோட்சூட் பிராண்டுகளுக்கு www.shoppersstop.com தளம் சிறந்தது. இந்தியா முழுவதும் ஷாப்பர்ஸ் ஸ்டாப் ஸ்டோர் இருக்கிறது.

';

Snap deal

ஆண்களுக்கான ஆடைகளுக்கு சிறந்த தளம். ஸ்னாப்டீலில் வாங்கும் போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்.

';

Tata Cliq

ஆண்களின் ஆடைகளுக்காக சிறந்த ஆன்லைன் ஸ்டோர். இந்த தளத்தில் நீங்கள் வாங்கும் பொருட்கள் மிக உயர்ந்த தரத்தில் இருக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

';

Shopclues

ஷாப்கிளூஸ் இணையதளத்தில், தொடர்ந்து சிறப்பு சலுகைகள் கிடைக்கின்றன. ஆண்களுக்கான ஆடைகள் சிறந்த விலைகளில் வாங்கலாம்.

';

Jabong

உங்கள் விலை வரம்பிற்குள் அழகான அற்புதமான வெளிநாட்டு பிராண்டுகளை நீங்கள் வாங்க நினத்தால் ஜபோங் தளம் சிறந்தது.

';

VIEW ALL

Read Next Story