உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம்...

';

உடற்பயிற்சி

பொதுவாக அனைவரும் காலை அல்லது மாலை ஆகிய இரண்டு வேளைகளில் உடற்பயிற்சி செய்கின்றனர்.

';

அலுவலக பணி

தற்போது அலுவலக பணி காரணமாக கண்ட நேரத்தில் சிலர் உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.

';

நன்மை, தீமை

நாம் செய்யும் உடற்பயிற்சி நமக்கு எந்த மாதிரியான நன்மை, தீமை ஏற்படுத்துகிறது என பார்க்கலாம்.

';

உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்யும் நேரம் அவரவர்களின் வாழ்க்கை முறையை பொறுத்தது ஆகும்.

';

காலையில் உடற்பயிற்சி

காலையில் உடற்பயிற்சி செய்வது உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி, நாள் முழுவதும் சிறப்பான ஆற்றலை கொடுக்கிறது.

';

வார்ம் அப்

இருப்பினும், காலையில் சரியாக வார்ம் அப் செய்யவில்லை என்றால் காயம் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும்.

';

மதிய நேர உடற்பயிற்சி

சிலருக்கு மதிய நேர உடற்பயிற்சி சிறந்ததாக இருக்கலாம். இது செயல்திறனை மேம்படுத்துவதோடு, காயம் ஏற்படும் ஆபத்தையும் குறைக்கிறது.

';

மன அழுத்தம்

மாலை நேர உடற்பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, வேலை பளுவிற்கு பிறகு உடலுக்கு தேவையான ஓய்வெடுக்கும் சூழலை ஏற்படுத்தவும் உதவும்.

';

உடற்பயிற்சி

மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்தால் சில நபர்களுக்கு தூக்கத்தின் தரத்தை பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

';

VIEW ALL

Read Next Story