அன்பு குறையக் காரணம்

எச்சரிக்கை!! இந்த தவறை தம்பதியிடையே செய்யாதீர்கள் !!

Keerthana Devi
Nov 12,2024
';

எதிர்பார்ப்பு

இருவருக்கும் இடையே எதிர்பார்ப்புகள் என்பது இயற்கையான ஒன்று. ஆனால், இந்த எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டால் உறவில் பிரச்சினை ஏற்படும்.

';

வெளிப்புற உறவு

குடும்ப உறவு, சக நண்பர்கள் சமூகச் சூழல் உள்ளிட்டவை தம்பதிகளுக்கு இடையே உறவைப் பாதிக்கலாம்.

';

மன அழுத்தம்

வேலை, குடும்பம், பணப் பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பிரச்சனைகள் தம்பதிகளுக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

';

தாம்பத்திய உறவு

தாம்பத்தியம் என்பது திருமண வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று. தாம்பத்தியப் பிரச்சினைகள் உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தும்.

';

நம்பிக்கை

நம்பிக்கை என்பது இருவருக்கும் இடையே இருக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று. தம்பதியினர் இருவரும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நல்ல உறவை நாசமாக்கும் என்றே சொல்லலாம்.

';

தொடர்பு

உறவில் தொடர்பு என்பது முதுகெலும்பு போன்று இருக்கும். ஆரம்பக்கட்டத்தில் தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முயல்வீர்கள். அதுவே சிறிதுக் காலப்போக்கில் கொஞ்சம் அதிக வேலையில் மும்மரமாகிவிடுவீர்கள். இதனால் இருவருக்கும் இடையே உள்ள தொடர்பு குறைந்துவிடும். தொடர்பு குறைந்தால் அன்பும் குறைய அதிக வாய்ப்பு உள்ளது.

';

தனிப்பட்ட வளர்ச்சி

ஒருவருக்கொருவர் தம்பதிகள் இருவரும் சொந்த வளர்ச்சியில் கவனம் செலுத்துவது, உறவிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது போன்றவை உறவில் அன்பு குறையலாம்.

';

VIEW ALL

Read Next Story