கருப்பு காரா? வேண்டவே வேண்டாம்.... வாங்காதீங்க!! காரணம் இதுதான்!!

';

கருப்பு நிறம்

பொதுவாக கருப்பு நிறம் பலருக்கு பிடித்தமான நிறமாக இருக்கின்றது. ஆனால் கார் வாங்கும்போது கருப்பு கார் வாங்க வேண்டாம் என வீட்டில் உள்ள பெரியவர்களும் சில நிபுணர்களும் கூறுவதுண்டு. இதற்கான காரணம் என்ன?

';

கருப்பு கார்

மற்ற நிற கார்களை ஒப்பிடும் போது இது வெப்பக்காற்றை அதிகமாக உள்ளிழுக்கிறது. இதனால் இதன் உட்பாகம் விரைவாகவும் அதிகமாகவும் சூடாகிறது.

';

அதிக உஷ்ணம்

கருப்பு கார் நீண்ட நேரம் வெயிலில் பயணித்தால் காருக்குள் உஷ்ணம் அதிகமாகிறது. இதை குளிர வைக்க அதிக நேரம் ஆகும்.

';

தூசி, அழுக்கு

கருப்பு நிற காரில் தூசி, அழுக்கு ஆகியவை விரைவில் படிந்துவிடுகின்றன. இதை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.

';

Swirl Marks

கருப்பு நிற காரை எவ்வளவு நன்றாக சுத்தம் செய்தாலும், இதில் Swirl Marks அதாவது சுழற்சி குறிகள் அப்படியே இருக்கின்றன. இவை காண்பதற்கு நன்றாக இருப்பதில்லை.

';

கீறல்

கருப்பு நிற காரில் சிறிய கீறல் விழுந்தாலும், அது மிகத் தெளிவாகத் தெரியும்.

';

நிறம் மங்கும்

கருப்பு நிற கார் அதிக நேரம் வெயிலில் நிறுத்தப்பட்டால் அதன் நிறம் வேகமாக மங்கி விடுகிறது. நிறம் மங்குவது இதன் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.

';

விபத்துக்கான ஆபத்து

வெளிச்சம் குறைவாக உள்ள இடத்தில் கருப்பு நிறம் பளிச் சென்று தெரிவதில்லை. ஆகையால் விபத்து ஏற்படும் ஆபத்தும் அதிகமாக உள்ளது.

';

VIEW ALL

Read Next Story