​Bigg Boss Tamil 6 winner: 50 லட்சத்தினை வென்ற அசீம்

Published by: Vijaya Lakshmi | Jan 23, 2023

டாப் எண்டு மாடல் கார் பரிசு

மாருதி சுஸுகி Brezza கார் ஒன்றும் அஸீமுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

Published by: Vijaya Lakshmi | Jan 23, 2023

2வது இடத்த்தில் விக்ரமன்

ரன்னராக வந்த விக்ரமன் 'அறம் வெல்லும்' என மட்டும் அதிருப்தியுடன் கூறினார்.

Published by: Vijaya Lakshmi | Jan 23, 2023

முதலில் ஷிவின் எலிமினேட்

பைனலிஸ் போட்டியாளர்களில் முதலில் ஷிவின் எலிமினேட் ஆனார்.

Published by: Vijaya Lakshmi | Jan 23, 2023

பிக்பாஸ் இறுதிப்போட்டி

பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சி நேற்று மாலை 6 மணி முதல் ஒளிபரப்பானது.

Published by: Vijaya Lakshmi | Jan 23, 2023

பிக்பாஸ் சீசன் 6

பிக்பாஸ் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது.

Published by: Vijaya Lakshmi | Jan 23, 2023

டைட்டில் வின்னர்

பிக்பாஸ் டைட்டில் வின்னரான அஸிமுக்கு பிக்பாஸ் கோப்பையுடன் ரூ.50 லட்சம் பணம் வழங்கப்பட்டது.

Published by: Vijaya Lakshmi | Jan 23, 2023

பிக் பாஸ் டைட்டில் வின்னர்

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அஸிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Published by: Vijaya Lakshmi | Jan 23, 2023

VIEW ALL

Read Next Story