நடிகர் அஜித்குமார் எதுவரை படித்திருக்கிறார் தெரியுமா?

Yuvashree
Oct 22,2024
';

Birth Place

அஜித் குமார் செகந்தராபாத்தில் பிறந்து வளர்ந்தவர் என கூறப்படுகிறது

';

Schooling

அஜித் குமார் சென்னையில் இருக்கும் ஒரு பள்ளியில்தான் பயின்றாராம்

';

Education

10ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறார்

';

Discontinued

பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய அவர் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாராம்

';

English Fluency

வேலை விஷயமாக வெளியூர் சென்று வர நேர்ந்ததால் இவருக்கு ஆங்கிலம் பேச வந்ததாம்

';

Hobbies

அஜித்திற்கு சிறு வயதில் இருந்தே பைக் மீது பிரியம்

';

Interests

பைக் ரேஸ், கார் ரேஸ் செல்வது பிடிக்குமாம்

';

VIEW ALL

Read Next Story