இங்கிலாந்திற்கு எதிராக 32 பந்தில் அரைசதம், சென்னை 2008
இங்கிலாந்திற்கு எதிராக 31 பந்தில் அரைசதம், கான்பூர் 2024
இங்கிலாந்திற்கு எதிராக 31 பந்தில் அரைசதம், தி ஓவல் 2021
இங்கிலாந்திற்கு எதிராக 32 பந்தில் அரைசதம், லார்டஸ் 1982
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 29 பந்தில் அரைசதம், சிட்னி 2025
இலங்கைக்கு எதிராக 28 பந்தில் அரைசதம், பெங்களூரு 2022
இன்றைய போட்டியில் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருப்பினும் அவரது சதத்தை அவர் அடைய முடியவில்லை