ஜெனிலியா புகைப்படங்கள்...

';

ஜெனிலியா

நடிகை மற்றும் மாடல் ஆன ஜெனிலியா இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

';

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சனுடன் பார்க்கர் பென் விளம்பரத்தின் மூலம் பிரபலமானார் ஜெனிலியா.

';

பாய்ஸ்

பின்பு 2003ம் ஆண்டு திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். தமிழில் பாய்ஸ் படத்தில் அறிமுகமானார்.

';

ஃபிலிம்பேர்

2006 ஆம் ஆண்டு தெலுங்கு படத்திற்காக தனது முதல் ஃபிலிம்பேர் விருதைப் பெற்றார் ஜெனிலியா.

';

சந்தோஷ் சுப்ரமணியம்

தமிழில் சந்தோஷ் சுப்ரமணியம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. அதிலும் இவர் நடித்து இருந்தார்.

';

சச்சின்

விஜய்யின் சச்சின் படத்திலும் நடித்து இருந்தார் ஜெனிலியா. ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தார்.

';

திருமணம்

ஜெனிலியாவும் ரித்தீஷும் 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

';

ஜெனிலியா

தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருக்கும் ஜெனிலியா சில படங்கள் தயாரித்து வருகிறார்.

';

இன்ஸ்டா

தற்போது அவரது இன்ஸ்டாவில் ஜெனிலியா பதிவிட்டுள்ள படங்கள் வைரல் ஆகி வருகிறது.

';

VIEW ALL

Read Next Story