ஆஹா... பிங்க் நிற சேலையில் தாமரை போல இருக்கும் ஆண்ட்ரியா

';

ஆண்ட்ரியா ரீசென்ட் கிளிக்ஸ்

நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் செம்ம வைரலாகி வருகிறது.

';

முன்னணி நடிகைகளில் ஒருவர்

இயக்குநர் கெளதம் மேனன், ஆண்ட்ரியாவுக்கு நடிகையாக சான்ஸ் கொடுக்க, தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

';

ரசிகர்களை ஈர்த்து வரும் ஆண்ட்ரியா

படகியாகவும், நடிகையாகவும் ரசிகர்களை ஈர்த்து வரும் ஆண்ட்ரியா, நடிகைகளுக்கும் டப்பிங் வாய்ஸ் கொடுத்து வருகிறார்.

';

பிசாசு 2 இல் ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா தற்போது இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் 'பிசாசு 2' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணா கட்சியில் நடித்துள்ளதாகவும் இயக்குனர் மிஷ்கின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

';

தமிழ் சினிமாவை கலக்கி வரும் ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவை கலக்கி வரும் ஆண்ட்ரியா, சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கக்கூடியவர். இன்ஸ்டாகிராமில் அதிகமான ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் ஆண்ட்ரியா அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

';

புதிய வணிக வளாகம்

சென்னை விமான நிலையத்தில் புதிய வணிக வளாகத்தின் தரை தளத்தை, நடிகை ஆண்ட்ரியா திறந்து வைத்தார்.

';

பாடல் பாடிய ஆண்ட்ரியா

விழாவில் புஷ்பா படத்தில் இடம் பெற்ற பாடலை ரசிகர்கள் முன்பு பாடினார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள், பலூன்களை பறக்கவிட்டும் உடைத்தபடியும் நடனமாடினர்.

';

VIEW ALL

Read Next Story