அனுஷ்கா திருமணம்...

';

அனுஷ்கா

அனுஷ்கா ஷெட்டி தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தார்.

';

விருதுகள்

3 பிலிம்பேர் விருதுகள், 2 நந்தி விருதுகள், 2 SIIMA விருதுகள், 1 தமிழ்நாடு மாநில திரைப்பட விருது ஆகியவற்றைப் பெற்றவர்.

';

அனுஷ்கா

இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு கதாபாத்திரங்கில் நடித்துள்ளார்.

';

அனுஷ்கா

ஒருகட்டத்தில் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் ஒருவராக இருந்தார் அனுஷ்கா.

';

அருந்ததி

கடந்த 2011-ம் ஆண்டு வெளியான அருந்ததி படத்தின் மூலம் அனைவரது மத்தியிலும் பிரபலமானார்.

';

Size Zero

Size Zero படத்திற்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்கா அதன் பின்பு சினிமாவில் இருந்து விலகி உள்ளார்.

';

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி

சமீபத்தில் வெளியான மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி மூலமாக கம்பேக் கொடுத்திருக்கிறார்.

';

அனுஷ்கா

நீண்ட நாட்களாக அனுஷ்காவிற்கு திருமணம் என்ற செய்தி பரவலாக இருந்து வருகிறது.

';

திருமணம்

இந்நிலையில், பிரபல கன்னட திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

';

VIEW ALL

Read Next Story