மலைக்க வைக்கும் மாளவிகா மோகனன்... காந்தம் போல் கவரும் புகைப்படங்கள்!

Published by: Sudharsan G | Jan 18, 2024

அறிமுகம்

'பட்டம் போலே' - மலையாள திரைப்படம்.

Published by: Sudharsan G | Jan 18, 2024

பிற மொழி

கன்னடம், இந்தி மொழிகளில் நடித்த பின்னர் இவர் தமிழிலும் நடிக்க தொடங்கினார்.

Published by: Sudharsan G | Jan 18, 2024

முதல் தமிழ் படம்

'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

Published by: Sudharsan G | Jan 18, 2024

மற்ற படங்கள்

'மாஸ்டர்', 'மாறன்' ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

Published by: Sudharsan G | Jan 18, 2024

பா. ரஞ்சித் படத்தில்...

'தங்கலான்' படத்திலும் இவர் நடித்துள்ளார்.

Published by: Sudharsan G | Jan 18, 2024

இன்ஸ்டா

இவருக்கு இன்ஸ்டாகிராமில் 40 லட்சத்திற்கும் மேல் பாலோயர்ஸ் உள்ளனர்.

Published by: Sudharsan G | Jan 18, 2024

வைரல்

இன்று வெளியிட்ட இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Published by: Sudharsan G | Jan 18, 2024

VIEW ALL

Read Next Story