சரத்குமார் நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியான வைத்தீஸ்வரன் படத்தில் நடித்தவர் மேக்னா நாயுடு.

';

இவர் டி ராஜேந்தர் நடித்து இயக்கிய ’வீராசாமி’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

';

நடிகை மேக்னா நாயுடு இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர்.

';

அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

';

குறிப்பாக பிகினியில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

';

நடிகை மேக்னா நாயுடு கடந்த 2011 ஆம் ஆண்டு பிரபல டென்னிஸ் வீரர் லூயிஸ் மிகெல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

';

தற்போது அவர் தனது கணவருடன் துபாயில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

';

மேக்னா நாயுடு கடைசியாக 2019 ஆம் ஆண்டு ‘தர்மபிரபு’ என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

';

VIEW ALL

Read Next Story