பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாப்பாத்திரத்தில் நடித்தார் ஐஸ்வர்ய லட்சுமி.

';

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி.

';

பல மலையாள படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்ய லட்சுமி, ஆக்ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

';

தமிழ் மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார் ஐஸ்வர்ய லட்சுமி.

';

2019-ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியாக ஆக்ஷன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி

';

பொன்னியின் செல்வன் புரமோஷன்களில் பங்கேற்று வருகிறார் ஐஸ்வர்ய லட்சுமி.

';

பொன்னியில் செல்வன் படத்தில் நடித்த பூங்குழலி கேரக்டருக்காக பாராட்டுக்களை பெற்றார்.

';

2022ம் ஆண்டு அதிக படிங்களில் நடத்த நடிகை என முதலிடத்தை பிடித்திருக்கிறார் பொன்னியின் செல்வன் பூங்குழலி.

';

VIEW ALL

Read Next Story