சாக்‌ஷி அகர்வால்

சாக்‌ஷி அகர்வால் தமிழில் சினிமாவில் நடித்து வருகிறார்.

';

சாக்‌ஷி அகர்வால்

பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.

';

சாக்‌ஷி அகர்வால்

பெங்களூரில் மாடலாக இருந்து, தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்னர் இரண்டு கன்னடப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

';

சாக்‌ஷி அகர்வால்

திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு இவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசகராக பணிபுரிந்தார்.

';

சாக்‌ஷி அகர்வால்

நடிப்பதைத் தவிர, சாக்‌ஷி பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும், நடித்துள்ளார்.

';

சாக்‌ஷி அகர்வால்

அண்ணா பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை தங்கப் பதக்கம் பெற்ற சாக்‌ஷி பின்னர் சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்டில் எம்.பி.ஏ. படித்தார்.

';

சாக்‌ஷி அகர்வால்

பின்னர் லாஸ் ஏஞ்சல்சின் லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் மற்றும் திரைப்பட நிறுவனத்தில் பட்டம் பெற்றார்.

';

சாக்‌ஷி அகர்வால்

மஞ்சள் உடையில் சாக்ஷி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

';

VIEW ALL

Read Next Story