நடிகை சம்யுக்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

Published by: RK Spark | Apr 19, 2023

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிப்படங்களில் நடித்திருக்கிறார்.

Published by: RK Spark | Apr 19, 2023

'கல்கி' எனும் மலையாள படத்தில் நடித்ததன் மூலம் இவரை பிரபலமடைந்தார்.

Published by: RK Spark | Apr 19, 2023

தமிழில், களரி, ஜூலை காற்றில், எறிடா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Published by: RK Spark | Apr 19, 2023

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வாத்தி' படத்தில் சம்யுக்தா நடித்திருந்தார்.

Published by: RK Spark | Apr 19, 2023

இன்ஸ்டாகிராமில் இவருக்கு 1.9 மில்லியன் ஃபாலோவர்ஸ்கள் உள்ளனர்.

Published by: RK Spark | Apr 19, 2023

அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பல அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Published by: RK Spark | Apr 19, 2023

வெள்ளை நிற சேலையணிந்து இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Published by: RK Spark | Apr 19, 2023

VIEW ALL

Read Next Story