அஜித் மனைவி ஷாலினியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Published by: RK Spark | Nov 20, 2023

ஷாலினி

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷாலினி.

Published by: RK Spark | Nov 20, 2023

ஷாலினி

அனியாதி பிராவு என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

Published by: RK Spark | Nov 20, 2023

ஷாலினி

இந்த படத்தின் தமிழில் ரீமேக்கில் விஜய்யுடன் ஜோடியாக ஷாலினி நடித்தார்.

Published by: RK Spark | Nov 20, 2023

ஷாலினி

பின்னர் அஜித்துக்கு ஜோடியாக அமர்க்களம் படத்தில் நடித்தார்.

Published by: RK Spark | Nov 20, 2023

ஷாலினி

2000ம் ஆண்டில் நடிகர் அஜித்தை திருமணம் செய்து கொண்டார்.

Published by: RK Spark | Nov 20, 2023

ஷாலினி

இன்று ஷாலினி தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

Published by: RK Spark | Nov 20, 2023

ஷாலினி

படங்களில் நடித்து கொண்டிருக்கும் போது ஷாலினி ரூ. 55 லட்சம் வரை சம்பளம் வாங்கி உள்ளார்.

Published by: RK Spark | Nov 20, 2023

ஷாலினி

தற்போது ஷாலினியின் சொத்து மதிப்பு ரூ. 45 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

Published by: RK Spark | Nov 20, 2023

ஷாலினி

அஜித்தின் சொத்து மதிப்பு ரூ. 350கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Published by: RK Spark | Nov 20, 2023

VIEW ALL

Read Next Story