ரஜினி, விஜய், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார்.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இவரது புகைப்படங்களுக்கு அதிக லைக்குகள் குவிந்து வருகிறது.
ஒரு குழந்தைக்கு அம்மாவான இவர் அழகு குறையாமல் இளமையாக காட்சியளிக்கிறார்.
தற்போது பளபளப்பான மாடர்ன் உடையணிந்து இவர் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.