'எனக்கு 20 உனக்கு 18' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா சரண்.

';


ரஜினி, விஜய், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

';


தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிப்படங்களில் நடித்துள்ளார்.

';


பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார்.

';


சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

';


இவரது புகைப்படங்களுக்கு அதிக லைக்குகள் குவிந்து வருகிறது.

';


ஒரு குழந்தைக்கு அம்மாவான இவர் அழகு குறையாமல் இளமையாக காட்சியளிக்கிறார்.

';


தற்போது பளபளப்பான மாடர்ன் உடையணிந்து இவர் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

';

VIEW ALL

Read Next Story