நடிகை ஸ்ரீலீலா சம்பளம்...

';

தெலுங்கு சினிமா

தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளர்த்து வருபவர் ஸ்ரீலீலா.

';

நடிகை ஸ்ரீலீலா

இளைஞர்கள் மனதை தனது டான்ஸ் மற்றும் நடிப்பால் கவர்ந்துள்ளார்.

';

குண்டூர் காரம்

குண்டூர் காரம் படத்தின் மூலம் தற்போது தமிழ்நாடு முழுவதும் பிரபலம் ஆகி உள்ளார்.

';

நடிகை ஸ்ரீலீலா

தற்போது இந்தியா முழுவதும் பேசப்படும் நடிகைகளில் ஒருவராக மாறி உள்ளார் நடிகை ஸ்ரீலீலா.

';

நந்தமுரி பாலகிருஷ்ணா

கடந்த ஆண்டு, நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தில் நடித்து இருந்தார்.

';

குர்ச்சி மடத்தபெட்டி

குண்டூர் காரம் படத்தில் இடம் பெட்ரா குர்ச்சி மடத்தபெட்டி பாடல் மூலம் பிரபலமாகி உள்ளார்.

';

குண்டூர் காரம்

குண்டூர் காரம் படத்திற்கு பிறகு தற்போது 4 கோடி சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.

';

பகவந்த் கேசரி

அவரது கடைசி படமான பகவந்த் கேசரி படத்திற்காக அவர் 1.50 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

';

நடிகை ஸ்ரீலீலா

இந்நிலையில், தற்போது தனது சம்பளத்தை 166% மடங்கு உயர்த்தி உள்ளார்.

';

VIEW ALL

Read Next Story