ஆலியா பட்டின் ரசிகரா நீங்கள்? அப்போ இந்த படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!

Published by: RK Spark | Nov 08, 2023

Student of the year

ஆலியா பட் நடித்த முதல் படம் ஸ்டூடண்ட் ஆஃப் தி. இந்த படத்தில் பணக்கார, கல்லூரி செல்லும் மாணவியாக நடித்து இருந்தார்.

Published by: RK Spark | Nov 08, 2023

Highway

தான் கடத்தப்பட்ட பிறகு சில உண்மையான சுதந்திரத்தைக் கண்டுபிடிக்கும் இளம் பெண்ணாக ஆலியா பட் நடித்துள்ளார்.

Published by: RK Spark | Nov 08, 2023

2 States

ஒரு பஞ்சாபி பையனை காதலிக்கும் தமிழ் பெண்ணாக ஆலியா நடித்து, திருமணத்திற்கு முன் அவர்கள் எதிர்கொள்ளும் தடைகளை பற்றி பேசும் படம்.

Published by: RK Spark | Nov 08, 2023

Udta Punjab

பஞ்சாபில் நடைபெறும் போதைப்பொருள் அச்சுறுத்தலைப் பற்றிய படம், பீகாரில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளியாக ஆலியா நடித்தார்.

Published by: RK Spark | Nov 08, 2023

Dear Zindagi

இந்த படத்தில் ஆலியா பட் ஒரு இளம் ஒளிப்பதிவாளராக நடித்துள்ளார்.

Published by: RK Spark | Nov 08, 2023

Raazi

இந்த படத்தில் ஆலியா பட் பாகிஸ்தானில் உள்ள ரகசிய ரா ஏஜென்டாக நடித்துள்ளார்.

Published by: RK Spark | Nov 08, 2023

Gully Boy

இசை சார்ந்த இந்த படத்தில் ஒரு ராப் பாடகியாக ஆலியா பட் நடித்துள்ளார்.

Published by: RK Spark | Nov 08, 2023

Gangubai Kathiawadi

இந்த படத்தில் ஆலியா விபச்சாரத்தில் தள்ளப்பட்ட ஒரு இளம் பெண்ணாக நடித்துள்ளார்.

Published by: RK Spark | Nov 08, 2023

Rocky Aur Rani Kii Prem Kahaani

ஒரு பஞ்சாபி பையனை காதலிக்கும் பத்திரிகையாளராக நடித்துள்ளார் ஆலியா பட்.

Published by: RK Spark | Nov 08, 2023

VIEW ALL

Read Next Story